Google Search

Latest Tips And Tricks

Follow by Email

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

Follow by E-Mail

தினம் பத்து..... (TNPSC) - 26.03.17

தினம் பத்து..... (TNPSC) - 26.03.17

General Tamil : (பொதுத் தமிழ்) : 

1. நமக்கு கிடைக்கப்பெற்ற இலக்கண நுல்களுள் மிக பழமையானது எது ? -  தொல்காப்பியம்.

2. மிகப் பழமையான இலக்கண நூல் ? - அகத்தியம்.

3. கற்போருக்கு இனிமை தரும் கவிச்சொல் நிறைந்த தமிழ்ப் பெருங்காப்பியம் எது ? - கம்பராமாயணம். 

4. "நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்" என்ற வரியில் இடம் பெற்றுள்ளவை ?முற்று இயைபு.

5. ஜி.யு.போப் தனது எத்தனையாவது அகவையின்போது திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார் ? - 80-வது அகவை.

6. அறிந்துகொள்... 
  • உபயம் - அன்பளிப்பு.
  • உயில் - விருப்பமொழி ஆவணம்.
  • உபதேசம் - அறிவு புகட்டல்.
27

Reference https://www.physicsforums.com/threads/how-do-i-calculate-the-power-x.222232/
27

Reference https://www.physicsforums.com/threads/how-do-i-calculate-the-power-x.222232/
27

Reference https://www.physicsforums.com/threads/how-do-i-calculate-the-power-x.222232/
2x

7. ஆறுமுகநாவலரை "வசனநடை கைவந்த வல்லாளர்" எனப் பாராட்டியவர் யார்..? - சூரிய நாராயண சாஸ்திரி.

 8. அறிந்துகொள்...
 பிறமொழி சொற்கள் - தமிழ்சொல்
  • அவுஷதம் - மருந்து.
  • ஆருடம் - கணிப்பு.
  • கடாட்சம் - இல்லறம்.
  • கிருகந்தம் - அருள்.
9. சங்க இலக்யிங்களின் மொத்த அடிகள் ? - 26,350 அடிகள்.

10. அறிந்து கொள்....
  1.  சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய மொத்த நாடகங்களின் எண்ணிகை - 40.
  2. ஜி.யு.போப் திருக்குறளை எத்தனை ஆண்டுகள் சுவைத்தார் ? - 40 ஆண்டுகள்.
  3. தேவநேயப்பாவாணர் எழுதிய மொத்த நூல்களின் எண்ணிகை - 43.
  4. பம்மல் சம்மந்தனார் எழுதிய மொத்த நாடகங்களின் எண்ணிகை - 94.
  5. வீரமாமுனிவர் தனது எத்தனையாவது அகவையில் (வயதில்) தமிழகம் வந்தார் ? - 30.

No comments:

Post a Comment

Posts

Follow by Email

1searcher Networks

My Blogger TricksAll Blogger TricksAll Blogging Tips