தினம் பத்து..... (TNPSC) - 25.03.17
General Tamil : (பொதுத் தமிழ்) :
1. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு - என்ற அடிக்கோட்ட சொல்லின் ஆங்கிலச் சொல் என்ன ? - WISEMEN.
2. பாவாணரின் அகரமுதலி தொகுப்பு திட்டத்திற்கு பெரும் பொருள் உதவி செய்தவர் யார்.? - பெருஞ்சித்திரனார்.
3. வீரமாமுனிவர் தஞ்சையில் சமயப்பணி புரிந்த காலம் ? - 1714 முதல் 1738 வரை.
4. புதியதோர் உலகு செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் - எனப் பாடியவர் யார் ?- பாரதிதாசன்.
5. "கோதை வில் குரிசில் அன்னான்" இப்பாடலடி யாரைக் குறிக்கிறது? - இராமன்.
6. அறிந்துகொள்...
- விமர்சன மரபின் முன்னோடி - எஸ்.வையாபுரிப்பிள்ளை.
- சமுதாய மறுமலர்ச்சியின் முன்னோடி - பீமாராவ் ராம்ஜி.
- கால ஆராய்ச்சியின் முன்னோடி - வேதாச்சலம்.
- தமிழ்மொழியில் ஆய்வின் முன்னோடி - தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்.
27
Reference https://www.physicsforums.com/threads/how-do-i-calculate-the-power-x.222232/

2x

7. எட்டுத் தொகை நூல்களில் முதலும் முடிவும் கிடைக்கப்பெறாத நூல்- பரிபாடல்.
8. தமிழ்மொழியால் ஈர்க்கப்பட்டுத் தமிழாய் மலர்ந்து, மணம்பரப்பி, என்றும் தமிழுலகில் அழியாப் புகழ் பெற்றுள்ளவர் ? - ஜி.யு.போப்.
9. மரபுச்சொல்லுக்கு உதாரணம் ? - வேப்பந்தழை.
10. தம்மை நாயகியாக கற்பனை செய்து நாரையைத் தூதுவிட்ட ஆழ்வார் யார் ? - நம்மாழ்வார்.
No comments:
Post a Comment