தினம் பத்து..... (TNPSC) - 24.03.17
General Tamil : (பொதுத் தமிழ்) :
1முத்தே பவளமே மொய்த்தபசும் பொற்சுடரேசித்தேஎன் னுள்ளத் தெளிவே பராபரமே - எனப் பாடியவர்....??? - தாயுமானவர்.
2. தந்தை நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே ? - எனப் பாடியவர்....??? - பாரதியார்.
3. அறிந்து கொள்....
- திருவெழுக்கூற்றிருகை - திருமங்கையாழ்வார்.
- கண்ணினுள் சிறுதாம்பு - மதுரகவியாழ்வார்.
- திருப்பல்லாண்டு - பெரியாழ்வார்.
- திருவாசிரியம் - நம்மாழ்வார்.
4. "துளக்கி மீனவன் மகிழ்ச்சி தூங்கினான்" என்ற தொடர் மூலம் குறிப்பிடப்படுபவர் யார் ?- செண்பக பாண்டியன்.
5. கடவுள் வல்கை யோடுனை மாய்த்துடல்
புட்கிரை யாக ஒல்செய்வேன் - இது யார் கூற்று ? - தாவீது.
6. அறிந்துகொள்...
- புதுக்கவிதைக்கு - பாரதியார்.
- சமுதாயப் புரட்சிக்கு - பாரதிதாசன்.
- தனித்தமிழுக்கு - மறைமலையடிகள்.
- பொதுவுடமைக்கு - திரு.வி.க.
27
Reference https://www.physicsforums.com/threads/how-do-i-calculate-the-power-x.222232/

2x

7. தமிழர்கள் கோவில்கள் கட்டி ஆண்டுதோறும் திருவிழாக்களைச் சிறப்பாக நடத்தி வரும் வெளிநாடுகளில் அல்லாதவை- பிஜித்தீவுகள்.
8. தமிழர்கள் பின்பற்றிய குடவோலை தேர்தல் முறை குறித்து செய்தியை தெரிவிக்கும் எட்டுத்தொகை நூல் எது ? - அகநானூறு.
9. "கதிரவன் மைந்தன்" என கம்பராமாயணத்தில் போற்றப்படுபவன் யார் ? - சுக்ரீவன்.
10. "வள்ளுவன் தன்னை உலகினுகே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" - என்ற கூற்று யாருடையது ? - பாரதியார்.
No comments:
Post a Comment