தினம் பத்து..... (TNPSC) - 23.03.17
General Tamil : (பொதுத் தமிழ்) :
1. அறிந்து கொள்....- FAKE NEWS - பொய்ச் செய்தி.
- FLASH - சிறப்புச் செய்தி.
- BULLETIN - சிறப்புச் செய்தி இதழ்.
2. "மாதவஞ்சேர் மேலோர் வழுத்தும் குணங்குடியான்" என்று போற்றப்படுபவரின் இயற்பெயர் ? - சுல்தான் அப்துல் காதிறு.
3. முதன் முதலில் இலக்கண வழுவற்ற தூய்மையான எளிய தமிழ் உரைநடையைக் கையாண்டவர் யார் ? - ஆறுமுக நாவலர்.
4. "திருவள்ளுவர் நூல் நயம்" என்பது யாருடைய கட்டுரை ?- ரா.பி.சேதுப்பிள்ளை.
5. உ.வே.சாமிநாத ஐயருக்கு நடுவணரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு ? - 2006.
6. தேவநேயப்பாவாணருக்கு நடுவணரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு ? - 2006.
27
Reference https://www.physicsforums.com/threads/how-do-i-calculate-the-power-x.222232/

2x

7. அறிந்து கொள்....
பிறமொழிச் சொல்லின் தமிழ்ச் செல் (இங்கு வடமொழி)
- குரோதம் - பகை
- சங்கோஜம் - நாணம்
- ஆரண்யம் - காடு
- உபவாசம் - நோன்பு
8. "வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்" எனக் கூறியவர் யார் ? - ரா.பி.சேதுப்பிள்ளை.
9. ரத்னாவளி, சபாபதி, யயாதி, பொன்விலங்கு போன்ற நாடகங்களை இயற்றியவர் யார் ? - பம்மல் சம்மந்தனார்.
10. மடல் என்னும் சிற்றிலக்கியத்தை தமிழுக்கு அளித்தவர் யார் ? - திருமங்கை ஆழ்வார்.
No comments:
Post a Comment