Google Search

Latest Tips And Tricks

Follow by Email

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

Follow by E-Mail

தினம் பத்து..... (TNPSC) - 22.03.17

தினம் பத்து..... (TNPSC) - 22.03.17

General Knowledge : (பொது அறிவு) :

1. நாலந்தா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர் ? தர்மபாலர்

2. குஷானர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ? - சீனா.  

3. தக்கர்களை ஒடுக்கிய ஆங்கிலேய ஆளுநர் ? - வில்லியம் பெண்டிங்.

4. 'புத்த தத்தர்' யாருடைய காலத்தில் வாழ்ந்தார் ?அச்சுத களப்பாளன். 

5. சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ள வெனிசு வரலாற்று ஆசிரியர் ? - மார்க்கோ போலோ.

6. சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன் யார் ? - விஷ்ணுகோபன்.
27

Reference https://www.physicsforums.com/threads/how-do-i-calculate-the-power-x.222232/
27

Reference https://www.physicsforums.com/threads/how-do-i-calculate-the-power-x.222232/
27

Reference https://www.physicsforums.com/threads/how-do-i-calculate-the-power-x.222232/
2x

7. சாதவாகனா வம்சத்தின் சிறந்த அரசர் யார் ? - கௌதமிபுத்திர சதகர்னி

8. மாவீரன் சிவாஜியின் தலைநகரம் எது ? - ராய்கார்.

9. பண்டைய காலத்தில் கலிங்கத்தை ஆண்டவர்களில் யார் மிகப்பெரிய அரசராக கருதப்படுகிறார் ? - காரவேலர்.

10. பண்டைய இந்தியாவின் மிகச் சிறந்த மருத்துவராகக் கருதப்படும் தன்வந்திரி யாருடைய அரசவையில் ஆலோசனைகளை தந்து வந்தார் ? - சந்திரகுப்த விக்கிரமாதித்தியா.

No comments:

Post a Comment

Posts

Follow by Email

1searcher Networks

My Blogger TricksAll Blogger TricksAll Blogging Tips