Google Search

Latest Tips And Tricks

Follow by Email

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

Follow by E-Mail

தினம் பத்து..... (TNPSC) - 21.03.17

தினம் பத்து..... (TNPSC) - 21.03.17

General Knowledge : (பொது அறிவு) :

1. உள்ளாட்சி அரசாங்கத்தில் மண்டல பஞ்சாயத்து அமைப்பினை அறிமுகப்படுத்திய பிரதமர் ? மொரார்ஜி தேசாய்

2. லோக் சபாவின் ஆயுட்காலம் எப்போது நீட்டிக்கப்படலாம் ? - தேசிய நெருக்கடி நிலையின் போது.  

3. இந்திய தேர்தல் ஆணையம் எத்தேர்தலில் எழும் சிக்கல்களைத் தீர்த்து வைக்க முடியாது ? - குடியரசுத்தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், உள்ளாட்சித் தேர்தல்.

4. இந்தியாவின் உயர்ந்த மேல்முறையீட்டு மன்றம் எது ?உச்ச நீதிமன்றம். 

5. எந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது ? - இராணுவ நீதிமன்ற தீர்ப்பு.

6. எந்த விதி எதுனுடன் தொடர்புடையது....
  • விதி 52 - குடியரசுத் தலைவர்.
  • விதி 163 - துணைக் குடியரசுத் தலைவர்.
  • விதி 124 - உச்ச நீதி மன்றம்.
  • விதி 214 - உயர்நீதிமன்றங்கள்.
27

Reference https://www.physicsforums.com/threads/how-do-i-calculate-the-power-x.222232/
27

Reference https://www.physicsforums.com/threads/how-do-i-calculate-the-power-x.222232/
27

Reference https://www.physicsforums.com/threads/how-do-i-calculate-the-power-x.222232/
2x

7. இரண்டாம் கர்நாடக போரின் முடிவில் கீழ்க்கண்ட ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று ? - பாண்டிச்சேரி உடன்படிக்கை.

8. கனிஷ்கரின் தலைநகர் எது ? - இராஜஸ்தான்.

9. உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதை கட்டாயமாக்ககிய மாநிலம் ? - பெஷாவர்.

10. பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுவது ? - சித்தன்னவாசல்.

No comments:

Post a Comment

Posts

Follow by Email

1searcher Networks

My Blogger TricksAll Blogger TricksAll Blogging Tips