Google Search

Latest Tips And Tricks

Follow by Email

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

Follow by E-Mail

தினம் பத்து..... (TNPSC) - 20.03.17

தினம் பத்து..... (TNPSC) - 20.03.17

General Knowledge : (பொது அறிவு) :

1.அறிந்துக் கொள்....
  • வெஸ்ட் மின்ஸ்டர் - இங்கிலாந்து பாராளுமன்றம்
  • செனட் - அமெரிக்க மேலவை.
  • காங்கிரஸ் - அமெரிக்க பாராளுமன்றம்.
  • பிரபுக்கள் அவை - இங்கிலாந்து மேலவை.
2. ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களுகென பொதுவாக ஒரு உயர்நீதிமன்றம் இருக்கலாம் எனக் குறிப்பிடும் திருத்தம் எது ? - 7-வது தருத்தம், 1956. 3. விதி 123-ன் படி குடியரசுத்தலைவர் எப்போது அவசரச் சட்டங்களை பிறப்பிக்கலாம் ? - பாராளுமன்ன கூட்டத்தொடர் நடக்காதபோது.

4. அறிந்துகொள்...
குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்....
  • விதி 72 - மன்னிக்கும் அதிகாரம்
  • விதி 111 - மசோதாவிற்கு ஒப்புதல்
  • விதி 85 - லோக்சபாவை கலைத்தல்
  • விதி 143 -  ஆலோசனை அதிகாரம்
5. தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் எவ்வளவு மதிப்பிற்கு மேற்பட்ட வழக்குகளை விசாரிக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது ? - ரூ.1 கோடி.

6. இந்திய அரசியலமைப்பில் தீர்ப்பயங்கள் எத்திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டன  ? - 42-வது திருத்தம், 1976.
27

Reference https://www.physicsforums.com/threads/how-do-i-calculate-the-power-x.222232/
27

Reference https://www.physicsforums.com/threads/how-do-i-calculate-the-power-x.222232/
27

Reference https://www.physicsforums.com/threads/how-do-i-calculate-the-power-x.222232/
2x

7. இந்தியாவில் முதன்முதலில் லோக் ஆயுக்தா அமைப்பினை உருவாக்கிய மாநிலம் ? - மகாராஷ்டிரா.

8. பஞ்சாயத்து ராஜ்யம் அறிமுகப்படுத்தப்பட்ட மாநிலம் - இராஜஸ்தான்.

9. உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதை கட்டாயமாக்ககிய மாநிலம் ? - குஜராத்.

10. உள்ளாட்சியில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கிய முதல் மாநிலம் எது ? - பீகார்.

No comments:

Post a Comment

Posts

Follow by Email

1searcher Networks

My Blogger TricksAll Blogger TricksAll Blogging Tips