தினம் பத்து..... (TNPSC) - 19.03.17
General Knowledge : (பொது அறிவு) :
1. லோக்சபா உறுப்பினர்கள் கட்சித் தாவலினால் தகுதியிழப்பது பற்றி முடிவெடுப்பவர் ? - சபாநாயகர்.2. தூய்மையான இந்தியா திட்டத்தின்கீழ் இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற நகரங்கள் ? - மைசூர், திருச்சி.
3. குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் வாக்காளர் குழுவில் இடம்பெறாதோர் யார் ? - சட்ட மேலவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்.
4. விதி 120-ன் படி பாராளுமன்றத்தின் அலுவலக பயன்பாட்டு மொழி எது ? - ஹிந்தி (அ) ஆங்கிலம்.
5. உயர்நீதி மன்ற நீதிபதிகளை விதி 222-ன் கீழ் பணியிட மாற்றம் செய்வது யார் ? - குடியரசுத் தலைவர்.
6. பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தை விதி 108-ன் படி கூட்டுபவர் ? - குடியரசுத் தலைவர்.
27
Reference https://www.physicsforums.com/threads/how-do-i-calculate-the-power-x.222232/

2x

7. ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிக்காலம் ? - 6 ஆண்டுகள்.
8. மத்திய மாநில அரசாங்கங்களுக்கான அதிகாரப்பங்கீட்டில், உள்ளாட்சி அரசாங்கம் எப்பட்டியலில் உள்ளது ? - மாநிலப்பட்டியல்.
9. தேசிய பஞ்சாயத்து ராஜ்ய தினம் கொண்டாடப்படும் நாள் ? - ஏப்ரல் 24.
10. குடியரசுத் தலைவரின் பதவி நீக்கம் பற்றி அறிந்து கொள் ?
- விதி 61-ன்படி பதவி நீக்கம் செய்யலாம்.
- அரசியலமைப்பை மீறிய குற்றத்திற்காக பதவி நீக்கம் செய்யலாம்.
- குற்றச்சாட்டினை துவக்க 1/4 பங்கு உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டும்.
No comments:
Post a Comment