தினம் பத்து..... (TNPSC) - 18.03.17
General Knowledge : (பொது அறிவு) :
1. 7-வது உலகக்கோப்பை பெண்கள் கால்பந்துப் போட்டி 2015, பட்டம் வென்ற நாடு ? - அமெரிக்கா.2. சானியா மிர்சா மற்றும் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி, 2015-ற்கான பின்வரும் எப்போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றனர் ? - விம்பிள்டன் ஓபன் & அமெரிக்கா ஓபன்.
3. WTO அமைப்பில் 162-வது உறுப்பினராகும் நாடு எது? - கஜகஸ்தான்.
4. இந்தியாவின் முதல் பாதுகாப்புத் தொழிற் பூங்கா (First Defence Industrial Park) உருவாக்கப்பட்டு வரும் இடம்? - ஒட்டப்பள்ளம், கேரளா.
5. உலகின் இளம்வயது பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் யார் ? - மார்க் ஜீகர்பர்க், பேஸ்புக்.
6. 7-வது பிரிக்ஸ் மாநாடு ரஷ்யாவில் எந்த நகரில் நடந்தது ? - உஃபா(Ufa).
27
Reference https://www.physicsforums.com/threads/how-do-i-calculate-the-power-x.222232/

2x

7. பிரிக்ஸ் வங்கியின் முதல் தலைவர் யார் ? - கே.வி.காமத்.
8. பிரிக்ஸ் வங்கியின் தலைமையிடம் எங்குள்ளது ? - சீனாவில், ஷாங்காயில் உள்ளது.
9. பிரதான் மந்திரி கிரிஷி சின்சாய் யோஜனா உருவாக்கப்பட்டதன் நோக்கம் யாது? - வேளாண்மைக்கான நீர்ப்பாசனம், மின்சாரம் வழங்குதல்.
10. இஸ்ரோ-வின் திரவ ராகெட் எரிபொருள் ஆய்வு மையம் அமைந்துள்ள இடம் ? - மகேந்திர கிரி.
No comments:
Post a Comment