தினம் பத்து..... (TNPSC) - 17.03.17
General Knowledge : (பொது அறிவு) :
1. அயர்லாந்து நாட்டைத் தொடர்ந்து ஒரே பாலினத் திருமணத்தை சட்டப்பூர்வமாக அறிவித்துள்ள நாடு எது ? - அமெரிக்கா.2. 2015 விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சிறுவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல் - உடன் ஜோடியாகப் பங்குபெற்றவர் யார் ? - நாம் ஹோவாங் லை, வியட்நாம்.
3. பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா-விற்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆண்டு ? - 2022.
4. தேசிய கைத்தறி தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நாள் ? - ஆகஸ்ட் 7.
5. சீனாவின் துறைமுக நகரமான "தியான்ஜின்" சமீப செய்திகளில் இடம்பெறக் காரணம் ? - மிகப் பெரிய இரசாயண வெடிவிபத்து.
6. இலங்கைப் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்ற கூட்டணி எது ? - ஐக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி.
27
Reference https://www.physicsforums.com/threads/how-do-i-calculate-the-power-x.222232/

2x

7. இராமன் மகசேசே விருது 2015-னைப் பெற்ற இரு இந்தியர்கள் யாவர் ? - சஞ்சீவ் சதுர்வேதி, அன்ஷீ குப்தா.
8. பங்களாதேஷின் சுதந்திரப் போராட்ட கௌரவ விருது 2015, யாருக்கு வழங்கப்பட்டது ? - அடல் பிகாரி வாஜ்பாய்.
9. 44-வது "கோபா அமெரிக்கா" கால்பந்து போட்டி 2015, வென்ற நாடு? - சிலி.
10. சமீபத்தில் இந்தியா பிற நாடுகளுடன் மேற்கொண்ட உடன்படிகைகள் குறித்து அறிந்து கொள்....
- தேர்தல் மேலாண்மை - ஜார்ஜியா.
- கருப்புப் பண ஒழிப்பு - அமெரிக்கா, செசல்ஸ்.
- பாதுகாப்பு உடன்பாடு - மியான்மர்.
- கள்ள நோட்டு தடுப்பு - பங்களாதேஷ்.
No comments:
Post a Comment