தினம் பத்து..... (TNPSC) - 16.03.17
General Knowledge : (பொது அறிவு) :
1. சனல் தாவரத்தின் தண்டுப் பகுதியில் இருந்து பெறப்படுவது எது ? - இழை.2. பருத்திப் பஞ்சில் எந்த வேதிப் பொருள் உள்ளது ? - செல்லுலோஸ்.
3. அறிந்துகொள்...
- மேட்டி மக்கானன் - SMS-ன் தந்தை
- சகோதரி நிர்மலா - அன்னை தெரேசா அறக்கட்டளை
- சுனிதி சாலமன் - எய்ட்ஸ் ஆராய்ச்சியாளர்.
- கனிகா கபூர் - மிஸ் ஆசியா, 2015.
5. சட்டத்திற்கு புறம்பாகக் கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்க இரயில்வே துறையினரால் துவக்கப்பட்டுள்ள நடவடிகை ? - ஆபரேஷன் மஸ்கான்.
6. அனீசா ரசூலி எனும் பெண்மணி, எந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் ? - ஆப்கானிஸ்தான்.
27
Reference https://www.physicsforums.com/threads/how-do-i-calculate-the-power-x.222232/

2x

7. வியாபம்(Vyapam) ஊழல் எம்மாநிலத்துடன் தொடர்புடையது ? - மத்தியபிரதேசம்.
8. 22-வது உலக பேட்மிட்டன் போட்டி 2015 எங்கு நடைபெற்றது ? - இந்தோனிசியாவில் ஜகார்த்தா நகரில் நடைப்பெற்றது.
9. 22-வது உலக பேட்மிட்டன் போட்டி 2015-ல் முதல் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியர் என்ற பெருமை யாரை சேரும் ? - சாய்னா நெஹ்வால் .
10. 22-வது உலக பேட்மிட்டன் போட்டி 2015-ல் இறுதிப் போட்டியில் எந்த நாட்டிடம், யாரிடம் சாய்னா நெஹ்வால் தோற்றார் ? - ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரினிடம்.
Very useful content for TNPSC Preparation students..... upload more and more.....
ReplyDelete