தினம் பத்து..... (TNPSC) - 15.03.17
General Knowledge : (பொது அறிவு) :
1.தொலைநோக்கி கண்டுபிடித்து 400 ஆண்டு நிறைவடைநத்தை ஒட்டி உலக விண்வெளி ஆண்டாகக் கொண்டாடப்பட்ட ஆண்டு ? - 2009.2. ஒரு பகுதி ஒளியை மட்டும் ஊடுருவ அனுமதிக்கும் பொருள் யாவை ? - ஒளிகசியும் பொருள்.
3.ஒளிமூலம் இருக்கும் திசைக்கு எந்த திசையில் நிழல் இருக்கும் ? - எதிர்திசை.
4. செறிவுமிகுந்த ஒளி மூலத்தினால் உருவாகும் நிழல் எந்த நிறத்தில் இருக்கும் ? - கருமை.
5. முகம் பார்க்கும் கண்ணாடி எந்த ஆடியை பெற்றுள்ளது ? - சமதள ஆடி.
6. பொருளுக்கும் ஒளி மூலத்திற்கும் இடைப்பட்ட தொலைவு அதிகரிக்கும் பொழுது என்ன நிகழும் ? - நிழலின் அளவு சிறியதாகும்.
27
Reference https://www.physicsforums.com/threads/how-do-i-calculate-the-power-x.222232/

2x

7. பொருளுக்கும், திரைக்கும் உள்ள தொலைவு அதிகரிக்கும் பொழுது என்ன நிகழும் ? - நிழலின் அளவு பெரியதாகும்.
8. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வருவதால் ஏற்படுவது ? - சூரிய கிரகணம் & அமாவாசை.
9. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வருவதால் ஏற்படுவது ? - சந்திர கிரகணம் & பௌர்ணமி.
10. கலிலியோ பயன்படுத்திய தொலைநோக்கி கருவி எங்குள்ளது ? - பிளாரன்ஸ் நகர்.
No comments:
Post a Comment