தினம் பத்து..... (TNPSC) - 14.03.17
General Knowledge : (பொது அறிவு) :
1. பறவைனிங்களிலேயே மிகப்பெரிய முட்டையிடும் பறவை எது ? - நெருப்புகோழி.2. நாக்கு வெளியே நீட்ட முடியாத ஒரே உயிரனம் எது ? - முதலை.
3.பிளாஸ்டிக் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு மற்றும் நாடு எது ? - 1862-லண்டன்.
4. முதன்முதலில் சிமெண்ட்டைக் கண்டுபிடித்தவர் யார் ? - ஜோசப் அஸ்பிடின்.
5. நெகிழியை எரிக்கும் போது நச்சு வாயு எது ? - டையாக்ஸின்.
6. PET என்பது எது ? - பாலி எத்திலீன் டெரிதாபேட்.
27
Reference https://www.physicsforums.com/threads/how-do-i-calculate-the-power-x.222232/

2x

7. PVC என்பது எது ? - பாலி வினைல் குளோரைடு.
8. சோப்பு தயாரிக்கப் பயன்படும் வேதிப் பொருள் எது? - சோடியம் ஹைட்ராஸைடு.
9. தற்போது தயாரிக்கப்படும் நெகிழி மண்ணில் மக்கும் தன்மைப் பெற்றவை அவை ? - உயிரி நெகிழி.
10. கலிலியோ எந்த ஆண்டு தொலைநோக்கியை கண்டறிந்தார் ? - 1610.
No comments:
Post a Comment