Google Search

Latest Tips And Tricks

Follow by Email

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

Follow by E-Mail

தினம் பத்து..... (TNPSC) - 13.03.17

தினம் பத்து..... (TNPSC) - 13.03.17

General Knowledge : (பொது அறிவு) :

1.அறிந்துகொள்...
  • சளி - ரைனோ வைரஸ்
  • இளம்பிள்ளை வாதம் - போலியோ வைரஸ்
  • சின்னம்மை - ஹெர்பஸ் வைரஸ்
  • புகையிலை பல்வண்ணநோய் -புகையிலை மொசைச் வைரஸ்
  • எய்ட்ஸ் - எச்.ஐ.வி
  • வெறிநாய்க்கடி - ரெப்டோ வைரஸ்
2. எச்.ஐ.வி வைரஸை கண்டுபிடித்தவர் யார்? - இராபர்ட் கோலோ.

3.பாக்டீரியாவை கண்டறிந்தவர் யார் ? - ஆண்டன் வான் லீவன் ஹாக்.

4. கியாமிடோமோனாஸ் என்பது எவ்வகை உயிரினம் ? - ஒரு வகை பாசி.

5. நுண்ணோக்கியால் மட்டும் பார்க்கக் கூடிய பாசியினம் எது ? - கிளாமிடோமோனாஸ் & வால்வாக்ஸ். 

6. பூச்சியினங்களில் கூட்டுக் கண்கள் உள்ளவை எவை ? - கொசு, ஈ, தேனீ.
27

Reference https://www.physicsforums.com/threads/how-do-i-calculate-the-power-x.222232/
27

Reference https://www.physicsforums.com/threads/how-do-i-calculate-the-power-x.222232/
27

Reference https://www.physicsforums.com/threads/how-do-i-calculate-the-power-x.222232/
2x

7. உழவனின் நண்பன் யார் - மண்புழு.

8. நுரையீரல் மூலம் சுவாசிக்கும், இதயம் மூன்று அறைகளால் ஆன உயிரினம் எது ? - கொக்கு.

9. நிறக்குருகு உள்ள உயிரினம் எது ? - முதலை.

10. பறவையின் இதயம் எத்தனை அறைகளைக் கொண்டது ? - நான்கு.

No comments:

Post a Comment

Posts

Follow by Email

1searcher Networks

My Blogger TricksAll Blogger TricksAll Blogging Tips