Google Search

Latest Tips And Tricks

Follow by Email

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

Follow by E-Mail

தினம் பத்து..... (TNPSC) - 12.03.17

தினம் பத்து..... (TNPSC) - 12.03.17

General Knowledge : (பொது அறிவு) :

1.அறிந்துகொள்...
  • மின் விளக்கில் மின்னாற்றல் ஒளியாற்றலாகிறது
  •  மின் விசிறியில் மின்னாற்றல் இயக்க ஆற்றலாகிறது.
  • காற்றாலைகளில் இயக்க ஆற்றல் மின்னாற்றலாகிறது.
2. மரம்,நிலக்கரி, பெட்ரோல் போன்றவை எரிக்கப்படும் போது ஏற்படும் மாற்றத்தால் வெளிப்படும் ஆற்றல் எது? - வேதியாற்றல்.

3.ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும். இது எவ்வகை விதி ? - ஆற்றல் அழிவின்மை விதி.

4. வானவில் ஏற்படக் காரணம் ? - ஒளிப்பிரகை

5. எலக்ட்ரானைக் கண்டுபிடித்தவர் யார்? - தாம்சன் 

6. நீரில் மூழ்கியுள்ள குச்சி வளைந்தது போல் தெரியக் காரணம்? - ஒளி விலகல்
27

Reference https://www.physicsforums.com/threads/how-do-i-calculate-the-power-x.222232/
27

Reference https://www.physicsforums.com/threads/how-do-i-calculate-the-power-x.222232/
27

Reference https://www.physicsforums.com/threads/how-do-i-calculate-the-power-x.222232/
2x

7.அறிந்துகொள்... 
  • சூரிய ஒளியில் ஏழு நிறக்ள் இருப்பதைக் கண்டறிந்தவர் யார் ? - ஐசக் நியூட்டன்
  •  ஒளி சிதறலைக் கண்டுபிடித்தவர் சர்.சி.வி. ராமன். இதனை இராமன் விளைவு என்பர்.
8. அனல்மின் நிலையங்களில் நிலக்கரியை எரிப்பதால் கிடைக்கும் ஆற்றல் - வெப்ப ஆற்றல்.

9. வைரஸை எந்த நுண்ணோக்கியின் மூலம் காண முடியும் ? - மின்னனு நுண்ணோக்கி.

10. எலக்ட்ரான் நுண்ணோக்கியைக் கண்டுபிடித்தவர் யார் ? - சார்லஸ் டார்வின்.

No comments:

Post a Comment

Posts

Follow by Email

1searcher Networks

My Blogger TricksAll Blogger TricksAll Blogging Tips