Google Search

Latest Tips And Tricks

Follow by Email

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

Follow by E-Mail

தினம் பத்து..... (TNPSC) - 11.03.17

தினம் பத்து..... (TNPSC) - 11.03.17

General Knowledge : (பொது அறிவு) :

1. கோல்கை உறுப்பு தாவர செல்லில் எவ்வாறு அழைக்கப்படுகிறது ? - டிக்டியோசோம்.

2. செல்சுவர் எதனால் ஆனது ? - செல்லுலோஸ்.

3.செல்சுவரில் காணப்படும் சிறு சிறு துளைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன ? - பிளாஸ்மா டெஸ்மேட்டா

4. இரத்தம் இரத்த சிவப்பணுக்களால் ஆனது என்பதனை கண்டறிந்தவர் யார் ? - லூவன் ஹாக்

5. கலவையில் உள்ள பகுதிப் பொருட்கள் இலேசானதாக இருந்தால் அவற்றை எவ்வாறு பிரிக்கலாம்? - தூற்றுதல் 6. கலவையில் உள்ள பகுதிப் பொருள்களின் பருமனளவு வேறுபாட்டால் அவற்றை எவ்வாறு பிரிக்கலாம் ? - சலித்தல்
27

Reference https://www.physicsforums.com/threads/how-do-i-calculate-the-power-x.222232/
27

Reference https://www.physicsforums.com/threads/how-do-i-calculate-the-power-x.222232/
27

Reference https://www.physicsforums.com/threads/how-do-i-calculate-the-power-x.222232/
2x

7.அறிந்துகொள்... 
  • குரோமேட்டின் வலைப்பின்னல்  - உட்கரு
  • செல் அறை செலவாணி - மைட்டோகாண்ட்ரியா
  • செல்லின் புரதத் தொழிற்சாலை - ரிபோசோம்கள்
  • செல்லின் தற்கொலைப் பை - லைசோசோம்
  • செல்லின் சக்தி கோபுரம் - மைட்டோகாண்ட்ரியா
  • நியூக்ளியோலஸ் - உட்கரு
8. நீர்மங்களில் கரைந்துள்ள திண்மப் பொருள்களைப் பிரிக்கப் பயன்படுவது - ஆவியாதல்

9. ஒரு லிட்டர் கடல் நீரில் எவ்வளவு உப்பு உள்ளது ? - 3.5 கிராம்

10. வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதைக் கண்டறிந்தவர் ? - ஜீல்

No comments:

Post a Comment

Posts

Follow by Email

1searcher Networks

My Blogger TricksAll Blogger TricksAll Blogging Tips