தினம் பத்து..... (TNPSC) - 10.03.17
General Knowledge : (பொது அறிவு) :
1. பிளாஸ்மா படலத்திற்கும் உட்கருவிற்கும் இடைப்பட்ட புரோட்டோபிளசத்தின் பகுதி எது ? - சைட்டோபிளாசம்2. ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்வது எது ? - உட்கரு மற்றும் நியூக்ளியஸ்
3.நமது உடலின் உணவுப் பொருட்களை ஆற்றலாக மாற்றுவது எது ? - மைட்டோகாண்ட்ரியா
4. உட்கருவின் வடிவம் எது ? - கோள வடிவம்
5.பிளாஸ்மா படலத்தின் வடிவம் பற்றிய கோட்பாடான சாண்ட்விச் கோட்பாட்டை கூறியவர் ? - டேவ்சன் & டேனியவி
6. பிளாஸ்மா படலத்தில் அலகு படலக் கோட்பாட்டை கூறியவர் யார் ? - இராபர்ட் சன்
27
Reference https://www.physicsforums.com/threads/how-do-i-calculate-the-power-x.222232/

2x

7.அறிந்துகொள்...
- செல்லின் ஆற்றல் மையம் - ஸ்மைட்டோகாண்ட்ரியா
- செல்லின் கட்டுப்பாட்டு மையம் - உட்கரு
- உட்கருவைப் பாதுகாப்பது - சைட்டோபிளாசம்
- உயிரின் இயற்பியல் தளம் - புரோட்டோபிளாசம்
- செல்லின் கூழ் போன்ற அமைப்பு - புரோட்டோபிளாசம்
9. உணவு செரிமாணம் அடைய நொதிகளைச் சுரப்பதும், லைசோசோம்களை உருவாக்குவதும் எது ? - கோல்கை உறுப்பு
10.மைட்டோகாண்ட்ரியாவில் சுரக்கப்படும் நொதி எது ? - சின்தடேஸ்
No comments:
Post a Comment