தினம் பத்து..... (TNPSC) - 09.03.17
General Knowledge : (பொது அறிவு) :
1.இரு சட்டக் காந்தங்களின் வட துருவங்களையும் அருகருகே கொண்டு செல்லும் போது அவை - ஒன்றையொன்று தள்ளி விடும்2.திசை காட்டும் கருவியைக் கண்டுபிடித்தவர் யார் ? - சீனர்கள்
3.செல்லைக் கண்டறிந்தவர் யார் ? - இராபர்ட் ஹீக்
4. செல்லுக்குள்ளே ஒரு தனி உலகம் இருப்பதை கண்டறிந்தவர் யார் ? - இராபர்ட் பிரெளன்
5.சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லாத தெளிவற்ற உட்கரு மட்டுமே கொண்ட செல்லை எவ்வாறு அழைப்பர் ? - புரோகேரியாட்டிக் செல்
6. மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிகை யாது ? - 101^4 (101 power 4)
27
Reference https://www.physicsforums.com/threads/how-do-i-calculate-the-power-x.222232/

2x

7.அறிந்துகொள்...
- செல் கோட்பாட்டை கூறியவர் - ஸ்லைடன் ஸ்வான்
- செல் கோட்பாட்டை விரிவாக கூறியவர் - விரிச்சோ
- செல்லைக் கண்டறிந்தவர் - இராபர்ட் ஹீக்
- செல் என பெயரிட்டவர் - இராபர்ட் ஹீக்
- செல்லின் உட்கருவைக் கண்டறிந்தவர் - இராபர்ட் பிரெளன்
8. பொருள்கள் செல்லுக்குள் செல்வதையும் வெளியேறுவதையும் கட்டுப்படுத்தும் ஒரு செல்லின் பாதுகாவலன் - பிளாஸ்மா படலம்
9. காவலர் தேர்வு கடத்தும் சவ்வு (அ) அரை கடத்தும் சவ்வு என்று அழைக்கப்படுவது ? - பிளாஸ்மா படலம்
10.விலங்கு செல்லின் உயிரின் இயற்பியல் தளம் என்று அழைக்கப்படுவது எது ? - புரோட்டோபிளாசம்
No comments:
Post a Comment