Google Search

Latest Tips And Tricks

Follow by Email

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

Follow by E-Mail

தினம் பத்து..... (TNPSC) - 08.03.17

தினம் பத்து..... (TNPSC) - 08.03.17

General Knowledge : (பொது அறிவு) :

1.கத்தரியில் உள்ள அமிலம் எது? - அஸ்கார்பிக் அமிலம்.

2. எரிமலை வெடித்தல், உணவு கெட்டுப்போதல், இரும்பு துருபிடித்தல், கண்ணாடி உடைதல், போன்ற மாற்றங்கள் ? - விரும்பத்தகாத மாற்றங்கள்.

3. மழை பொழிதல், பூ மலர்தல், காய் கனியாதல் போன்ற மாற்றங்கள் எவ்வகை மாற்றங்கள் ? - விரும்பத்தக்க மாற்றங்கள்.

4. அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் இடைப்பட்ட நாட்கள் எத்தனை ? - 28 நாட்கள்.

5.தீக்குச்சி எரிதல், சலவைச்சோடா நீரில் கரைதல் போன்றவை எவ்வகை மாற்றம் ? - வெப்ப உமிழ் மாற்றம்.

6. குளுகோஸ், அம்மோனியம் குளோரைடு நீரில் கரைதல் போன்றவை எவ்வகை மாற்றம் ? - வெப்ப கொள் மாற்றம்.

7. பன்னாட்டு அலகுமுறை (SI)  எப்போது ஏற்படுத்தப்பட்டது ? - 1960.

8.ரோபோவின் தந்தை யார் ? - ஐசக் அசிமோ

9. அறிந்துகொள்...
    காலம் - வினாடி, நாள், வாரம்...
    வெப்பநிலை - கெல்வின், செல்சியஸ், பாரன்ஹீட்
    பொருளின் அளவு - மோல், கிராம்....
    ஒளிச்செறிவு - கேண்டிலா
    மின்னோட்டம் - ஆம்பியர்

10.காந்தத்தை நூலில் கட்டி தொங்கவிட்டால் அவை எந்தத் திசையைக் காட்டும் ? - வடக்கு - தெற்கு.

No comments:

Post a Comment

Posts

Follow by Email

1searcher Networks

My Blogger TricksAll Blogger TricksAll Blogging Tips