Google Search

Latest Tips And Tricks

Follow by Email

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

Follow by E-Mail

தினம் பத்து..... (TNPSC) - 07.03.17

தினம் பத்து..... (TNPSC) - 07.03.17

General Knowledge : (பொது அறிவு) :

1. பொருத்துக.
     ஏலக்காய் - காய் வகை
     மிளகு - பழ வகை
     இலவங்கம் - மரப்பட்டை வகை
     புதினா - இலை வகை
     கிராம்பு - பூமொட்டு வகை

2.அறிந்து கொள்...
     கார்போஹைட்ரேட்டுகள் - ஆற்றல் அளிக்கின்றன.
     புரதங்கள் - வளர்ச்சி அளிக்கின்றன.
     கொழுப்புகள் - ஆற்றல் அளிக்கின்றன.
     வைட்டமின்கள் - உடலியல் செயல்களை ஒழுங்குபடுத்துகின்றன.
     தாது உப்புகள் - உடலியக்க செயல்களை ஒழுங்குபடுத்துகின்றன.
     நீர் - உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்துகின்றன.

3. வளர்ச்சி தடைபடுதல், உப்பிய வயிறு, கை மற்றும் கால்களில் வீக்கம்  என்பது எந்த நோய்க்கு அறிகுறி - குவாசியர்.

4. குச்சி போன்ற கை கால்கள், மெலிந்த தோற்றம், பெரிய தலை, எடை குறைவு மற்றும் மூளை வளர்ச்சி குறைதல் என்பது எந்த நோய்க்கு அறிகுறி - மராஸ்மஸ்.

5.மனிதன், விலங்குகளின் குடல் பகுதியில் வாழ்ந்து அங்கிருந்து உணவை பெறுவது - அக ஒட்டுண்ணி.

6. அயோடின் குறைபாட்டினால் உண்டாகும் நோய் ? - முன்கழுத்துக் கழலை

7. வைட்டமின்கள் குறைபாட்டினால் வரும் நோய்களின் பட்டியல்  இதோ...
     வைட்டமின் A - மாலைக் கண்நோய்
     வைட்டமின் B - பெரி பெரி
     வைட்டமின் C - ஸ்கர்வி
     வைட்டமின் D - ரிக்கட்ஸ்
     வைட்டமின் E - மலட்டுத் தன்மை
     வைட்டமின் K - இரத்தம் உறையாமை

8. ஒட்டுண்ணி உணவூட்ட முறைத் தாவரம் - சடதாரி, கஸ்குட்டா

9. அம்மையார் கூந்தல், சடதாரி, தங்ககொடி என அழைக்கப்படுவது ? - கஸ்க்யூட்டா.

10. புற ஒட்டுண்ணிக்கு எடுத்துக்காட்டு - அட்டைப்பூச்சி.

No comments:

Post a Comment

Posts

Follow by Email

1searcher Networks

My Blogger TricksAll Blogger TricksAll Blogging Tips