தினம் பத்து..... (TNPSC) - 06.03.17
General Knowledge : (பொது அறிவு) :
1. பழ மரங்களிலேயே நீண்ட காலம் விளைச்சல் தரும் மரம் ? - ஆரஞ்சு மரம்.
2. பொருத்துக.
யூகலிப்டஸ் - தைலம், காகிதம்
பைன் - இரயில் படுகைகள், படகு
வில்லோ - கிரிகெட் மட்டை
மல்பேரி - டென்னிஸ், ஹாக்கி மட்டைகள்
இலவம் - தீக்குச்சி, தீப்பெட்டி, பஞ்சு மெத்தை
கருவேலமரம் - மாட்டுவண்டி பாகங்கள்
4. நமது உடலில் இரத்தம் தூய்மையாக நாம் உண்ண வேண்டிய காய் எது ? - சுரக்காய்
5. மஞ்சள் என்பது தாவரத்தின் எந்தப் பகுதி ? - தண்டு
6. மிகவும் அகலமான தண்டுப்பகுதி கொண்ட மரம் - போபாய் மரம்
7. போபாய் மரம் எங்குள்ளது ? - ஆப்ரிக்காவின் ஜிம்பாப்வே நாட்டில் உள்ளது.
8. ஊட்டச்சத்து குறைபாட்டால் உண்டாகும் நோய் ? - குவாஷியர், மராஸ்மஸ்.
9. திராட்சை, பப்பாளி, ஆரஞ்சு பழங்களில் உள்ள ஊட்டச்சத்துகள் எவை ? - Fe, Ca
10. சர்க்கரை, வெல்லம் உள்ள பொருள்களில் உள்ள ஊட்டச்சத்து யாவை ? - கார்போஹைட்ரேட்
No comments:
Post a Comment