Google Search

Latest Tips And Tricks

Follow by Email

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

Follow by E-Mail

வெஜிடபிள் கோலா உருண்டை vegetable kola urundai

தேவையான பொருள்கள்
  • கேரட் -  100 கிராம்
  • பீன்ஸ்  -  100 கிராம்
  • கோஸ்  -  100 கிராம்
  • உருளைக்கிழங்கு -100 கிராம்
  • பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
  • பச்சைமிளகாய் - 1
  • மிளகாய்தூள் -  கால் ஸ்பூன்
  • பட்டை, லவங்கம், மிளகுத்தூள் - சிறிதளவு
  • பொட்டுக்கடலை மாவு - 6 ஸ்பூன்
  • முந்திரி - 3
  • உப்பு - தேவையான அளவு
  • பொரிக்க எண்ணெய் - தேவைக்கு


செய்முறை

காய்கறிகளை ஆவியில் வேக வைக்கவும். பின் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு வெங்காயம், பச்சைமிளகாய், மிளகுத் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து பொட்டுக்கடலை மாவு, முந்திரியை தூளாக்கி சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து  பரிமாறவும்.

No comments:

Post a Comment

Posts

Follow by Email

1searcher Networks

My Blogger TricksAll Blogger TricksAll Blogging Tips