Google Search

Latest Tips And Tricks

Follow by Email

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

Follow by E-Mail

Maidha dosai Preparation in tamil மைதா மாவு தோசை

மைதா மாவு தோசை
தேவையான பொருட்கள் :
Ø  மைதா மாவு – 1 கப்
Ø  பச்சரிசி மாவு – முக்கால் கப்
Ø  சின்ன வெங்காயம் – 15
Ø  பச்சை மிளகாய் – 2
Ø  மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) – 2 டீஸ்புன்
Ø  கடுகு – அரை டீஸ்புன்
Ø  சீரகம் – கால் டீஸ்புன்
Ø  கறிவேப்பிலை – 1 ஆர்க்கு
Ø  உப்பு - தேவையான அளவு
Ø  எண்ணெய் கல்லில் தடவ தேவையான அளவு



செய்முறை :
Ø  வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.
Ø  பச்சை மிளகாய் சிறு வளையங்களாக நறுக்கவும்.
Ø  மிளகை உடைத்துக்கொள்ளவும்.
Ø  வாணலியில் 2 டீஸ்புன் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் மிளகு போட்டு தாளித்து அதில் கறிவேப்பிலை வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி மாவில் கொட்டவும்.
Ø  அத்துடன் மல்லித்தழை சேர்த்து கலக்கவும்.
Ø  சூடான தோசைக் கல்லில் மாவை எடுத்து அள்ளித் தெளித்த மாதிரி தோசையாக ஊற்றி எண்ணெய் விட்டு ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிவிட்டு எண்ணெய் விட்டு நன்றாக மொறுமொறுப்பாக சிவக்க வெந்ததும் எடுக்கவும்.

Ø  வரமிளகாய் சட்னியுன் இந்த தோசையை சாப்பிட்டால் சூப்பரோ சூப்பர்.

Read More Click on Image Icon
http://www.1searcher.asia/2016/08/tomotto-dosa-preparation-method-in-tamil.html
http://www.1searcher.asia/2016/08/tamil-health-food-for-strong-body-in.html

http://www.1searcher.asia/2016/08/poondu-milagu-paal-in-tamilgarlik.html

http://www.1searcher.asia/2016/08/mudakathan-keerai-benefits-in-tamil.html

http://www.1searcher.asia/2016/08/ragi-dosa-preparation-in-tamil.html

http://www.1searcher.asia/2014/12/medical-purpose-of-cumin-seeragam.htmlhttp://www.1searcher.asia/2017/03/health-benefits-of-vallarai-keerai-in.html

No comments:

Post a Comment

Posts

Follow by Email

1searcher Networks

My Blogger TricksAll Blogger TricksAll Blogging Tips