How to relief from Mobile Hanging and Software Loss Problem in 2 Maintenance Steps
உங்கள் மொபைல் போன் அடிக்கடி Hang ஆகுகிறதா…..?
உங்கள் மொபைல் போன் அடிக்கடி Hang ஆகுகிறதா…..?
மொபைல் கடையில்
கொடுத்தால் Software போய்விட்டது என்று கூறுகிறார்களா…?
இந்த பிரச்சனை
உங்களுக்கு வராமல் இருக்க என்ன வழி…?
1)
ஒரு
நாளுக்கு குறைந்தது மூன்று முறையாவது உங்கள் மொபைல் போனை Switch Off செய்து On செய்யவும்.
2)
அப்படி
செய்யும்போது குறைந்தது 1 நிமிடம் முதல் 5 நிமிடம் வரையாவது Off நிலையில் வைத்திருந்து
பின்னா் On செய்யவும்.
3) பின்னர் உங்கள் மொபைல் போன் ஸ்கீன் ஆட்டோமெட்டிக்காக ஆஃப் ஆகும் வரை காத்திருந்து பின்னர் இயக்கவும்.
3) பின்னர் உங்கள் மொபைல் போன் ஸ்கீன் ஆட்டோமெட்டிக்காக ஆஃப் ஆகும் வரை காத்திருந்து பின்னர் இயக்கவும்.
- அப்படி செய்வதினால் தற்காலிகமாக உங்கள் மொபைலில் சேமிக்கப்பட்ட Temporary Files Delete ஆகிவிடும்.
- மேலும் மொபைல் போனின் வெப்பம் குறைவதனால் உள்ளே உள்ள IC(Integrated Circuits) மற்றும் பல Electronics Components சரியாக இயங்கும்.
முக்கிய தகவல் : இதனால் மொபைல் போனில் ஏற்படும்
கதிர்வீச்சின் அளவு கட்டுக்குள் வரும் என்பதை ஒரு ஆய்வுக்கூடம் உறுதி செய்துள்ளது.
No comments:
Post a Comment