Google Search

Latest Tips And Tricks

Follow by Email

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

Follow by E-Mail

தக்காளி தோசை Tomotto Dosa Preparation method in Tamil

தக்காளி தோசை
தேவையான பொருட்கள் :
Ø  பச்சரிசி – ஒன்றே கால் கப்
Ø  உளுத்தம்பருப்பு – 4 டீஸ்பூன்
Ø  தக்காளி – 4
Ø  தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்
Ø  சீரகம் – 1 டீஸ்பூன்
Ø  காய்ந்த மிளகாய் – 10
Ø  பெருங்காயம் – பாதி சுண்டைக்காய் அளவு
Ø  உப்பு - தேவையான அளவு

Ø  எண்ணெய் - தேவையான அளவு
 http://www.1searcher.asia/2016/08/maravallikizhangu-tapioca-dosa-in-tamil.html
செய்முறை :
Ø  பச்சரிசியையும் உளுத்தம்பருப்பையும் கழுவி 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
Ø  மிளகாயையும் தண்ணீரில் ஊறவிடவும் (ஊறினால் சீக்கிரம் அரைபடும்).
Ø  தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
Ø  சீரகம் பெருங்காயம் ஊறிய மிளகாய் ஆகியவற்றை முதலில் அரைத்துக் கொண்டு பின்னர் பச்சரிசி தேங்காய் உளுத்தம்பருப்பு சேர்த்து அரைக்கவும்.
Ø  அரைப்டடதும் தக்காளியையும் போட்டு நன்றாக ஆட்டவும்.
Ø  பின்னர் உப்பு சேர்த்து அனைத்தையும் கலக்கி ஒரு மணி நேரம் கழித்து மெல்லிய தோசைகளாக தோசைக் கல்லில் சுட்டு வெந்ததும் திருப்பிவிட்டு வேக வைத்து எடுக்கவும்.

No comments:

Post a Comment

Posts

Follow by Email

1searcher Networks

My Blogger TricksAll Blogger TricksAll Blogging Tips