Google Search

Latest Tips And Tricks

Follow by Email

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

Follow by E-Mail

கேழ்வரகு தோசை - Ragi Dosa preparation in tamil

கேழ்வரகு தோசை
தேவையான பொருட்கள் :
Ø  கேழ்வரகு மாவு – 1 கப்
Ø  ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு – அரை கப்
Ø  சின்ன வெங்காயம் – 15
Ø  பச்சை மிளகாய் – 2
Ø  சீரகம் – அரை டீஸ்பூன்
Ø  உப்பு - தேவையான அளவு
Ø  எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
Ø  கேழ்வரகு மாவு ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து கலந்து மறுநாள் வரை பொங்க விடவும்(12 மணி நேரம்).
Ø  வெங்காயத்தை பொடியாகவும் பச்சை மிளகாயை சிறு வளையங்களாகவும் நறுக்கவும்.
Ø  மறுநாள் காலையில் மாவை நன்றாக கலக்கீ விட்டு அதில் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து சீரகத்தை தேய்த்துப் போட்டு தோசைக்கல்லை காயவைத்து மெல்லிய தோசைகளாக ஊற்றி சூடாக இருக்கும்போதே பரிமாறவும்.





No comments:

Post a Comment

Posts

Follow by Email

1searcher Networks

My Blogger TricksAll Blogger TricksAll Blogging Tips