Google Search

Latest Tips And Tricks

Follow by Email

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

Follow by E-Mail

பூசணிக்காய் தயிர்அவல் - Pumpkin Curd Rise

பூசணிக்காய் தயிர்அவல்
தற்போது வெயிலின் தாக்கம் தாங்க முடியவில்லை. இந்தநேரத்தில் இயற்கை உணவுகளை கூலாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். வெயில் கொடுமையால் ஏற்படும் நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம். அதற்காக சில இயற்கை உணவுகள் இதோ..

தேவையான பொருட்கள்:
Ø  பூசணிக்காய் – 1
Ø  அவல் - 1 கிலோ
Ø  தயிர் - 4 லிட்டர்
Ø  நறுக்கிய குடைமிளகாய் - 100 கிராம்
Ø  நறுக்கிய கொத்தமல்லி - 1 கப்
Ø  உப்பு, மிளகு - தேவையான அளவு
செய்முறை:
* பூசணிக்காயை விதைகள் நீக்கி சாறு பிழிந்து கொள்ளவும்.
* அந்த சாறுடன் எல்லா பொருட்களையும் சேர்த்து கலக்கவும்.
* பூசணிக்காய் தயிர்அவல் ரெடி!
* விதை இல்லாத பச்சை திராட்சை, மாதுளம்பழம் இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம்.
குறிப்பு:  உங்கள் தேவைக்கு ஏற்ப தேவையான பொருட்களின் அளவை மாற்றியமைத்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க... Read More...

No comments:

Post a Comment

Posts

Follow by Email

1searcher Networks

My Blogger TricksAll Blogger TricksAll Blogging Tips