Google Search

Latest Tips And Tricks

Follow by Email

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

Follow by E-Mail

மரவள்ளிக் கிழங்கு தோசை (Maravallikizhangu) Tapioca Dosa in Tamil Foods - தமிழ் உணவுகள்

மரவள்ளிக் கிழங்கு தோசை(Tapioca Dosa)
தேவையான பொருட்கள் :
Ø  புழுங்கலரிசி – 1 கப்
Ø  மரவள்ளிக் கிழங்கு – சிறியதாக 1
Ø  காய்ந்த மிளகாய் – 6
Ø  சீரகம் – 1 ஸ்புன்
Ø  பெருங்காயம் – சிறிதளவு
Ø  உப்பு – தேவையான அளவு
Ø  எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
Ø  மரவள்ளிக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி 3 முறை பால் போக நன்கு கழுவிக் கொள்ளவும்.
Ø  புழுங்கலரசியை கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். மிளகாய் உப்பு பெருங்காயம் சீரகம் ஆகியவற்றை அரைத்து அதோடு கிழங்கையும் சேர்த்து அரைக்கவும்.
Ø  பின்னர் ஊறிய அரிசியையும் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
Ø  ஆட்டிய மாவை தோசை ஊற்றும் பக்குவத்தில் வைத்துக் கொண்டு மெல்லிய தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி விட்டு எண்ணெய்விட்டு சிவக்க வெந்ததும் எடுக்கவும்.
Tapioca
Maravalli kizhangu dosai
     serves : 4 
soaking time : 4 hrs.
fermentation time : overnight
preparation time: 10 mins.
this batter can be used to make idli and dosai.
recipe given is to grind using wet grinder, you can reduce the quantity into half, if you want to grind using mixie


Ingredients: 

·                     Par boiled rice - 1 cup
·                     Raw rice - 1 cup
·                     Urad dal - 1/2 cup
·                     Maravalli kizhangu - 1 big one(peeled and grated) / 2 cup's


Method:

1. Soak the par boiled rice and raw rice together in water for about 3-4 hrs. soak the urad dal in water for about one hour.

2. Peel the outer skin of maravalli / tapioca and wash it thoroughly. then grate with the help of grater or chop them into small pieces.

3. Now first grind the urad dal with 1/2 cup of water sprinkled in between while grinding, just as we grind for idli/dosa's. after 30 minutes, add the soaked rice and grind finely. sprinkle water in between. finally add the grated maravalli kizhangu and let it grind into a smooth paste. together it will take about 45 minutes to 1 hour for grinding in your wet grinder.

4. Let the batter ferment for about 6 hrs. dilute the batter with salt required for making dosa, add salt to the batter and mix well.

5. Now make thin dosa's  and serve with varamilagai chutney.

No comments:

Post a Comment

Posts

Follow by Email

1searcher Networks

My Blogger TricksAll Blogger TricksAll Blogging Tips